உலகம்

மெளனம் கலைத்த ஹிஸ்புல்லாஹ்; ஈரானுக்கு முழுமையான ஆதரவு

ஈரான் இஸ்ரேல் மோதல் ஆரம்பித்ததிலிருந்து மெளனம் காத்து வந்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தமது அமைப்பு இந்த மோதலில் ஈரானுக்குத் துணையாக இருப்பதாகவும் தேவையான நேரத்தில் உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பொதுச்செயலாளர் நைம் காஸிம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *