ஈரான் மீது தாக்குதலா? இன்னும் முடிவில்லை; ட்ரம்ப் கருத்து
ஈரான் மீது தாக்குதல் நடாத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை நான் செய்யலாம்.அல்லது செய்யாமலும் விடலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என எனக்கே தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.