உள்நாடு

புத்தள மாநகர சபையின் புதிய மேயருக்கு நேரில் சென்று வாழ்த்திய அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தெரிவு செய்யப்பட்ட பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களையும் முதலாவது பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்ட நுஸ்கி நிசார் ஆகியோரை நேற்று 17.06.2025 மாநகர சபை காரியாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் கலந்துரையாடினர்.

புத்தளத்தில் நடைப்பெறும் அனைத்து அபிவிருத்திக்கும் ஜம்இய்யா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சொல்லப்பட்டன.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *