ஜனாதிபதி அனுர நாடு திரும்பினார்
ஜேர்மனியில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று காலை நாடு திரும்பினார்.