சீமெந்தின் விலை அதிகரிப்பு
சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்று (08) முதல் சிமெந்து விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.