உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் சகோதரி காலமானார்

சீனங்கோட்டை யூஸுப் அவனீயூவைச் சேர்ந்த மர்ஹூம்களான அல் ஹாஜ் பஹாவுத்தீன் ஸித்தி ரகீபா தம்பதிகளின் புதல்வியும், மர்ஹூம் முஹம்மத் ஸாரிஸின் அன்பு மனைவியுமான பெளஸுல் ஹினாயா பெருகமலை இல்லத்தில் காலமானார்.

அனனார்
ஊடகவியளாலர் அல் ஹாஜ் B.M.முக்தார் மற்றும் அல் ஹாஜ் B.M இப்திகார் ஆதியோரின் சகோதரியும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நேற்று புதன் கிழமை மாலை சீனங்கோட்டை பாஸியா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்ப்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *