சவூதி பல்கலையில் phd முடித்த கட்டுகஸ்தோட்டை ஸகி அஹமட்
இலங்கையைச் சேர்ந்த சாகி அஹமட் சவூதி அரேபிய அரச கிங் அப்துல் அஸீஸ் பல்கலைகழகத்தில் ஆங்கில மொழி கணினி பிரில் ஐந்துவருடகால கல்வியில் தனது 33 வயதில் PhD முதுமாணி பட்டப் படிப்பை முடித்துள்ளார்.
ஆரம்ப கல்வியை கண்டி கட்டுஸ்தொட்டை திரித்துவ கல்லூரியில் கற்று பின் பேரதனை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் கண்டி கட்டுகஸ்தொட்டை வீதியில் வசிக்கும் முன்னாள் கண்டி மலையக வானொலி நிலைய பொறியியலாளரும் இதன் முஸ்லிம் சேவையின் பொருப்பாளருமான அல்ஹாஜ் சிராஜ் லுத்பி — பர்சானா தம்பதிகளின் புதல்வராவார்.
(உக்குவளை நிருபர் )