சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் அதிரடி வீரர் மெக்ஸ்வெல்
அவுஸ்திரேலியாவின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான கிளென் மெக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண போட்டியில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார்.