உள்நாடு

கரைத்தீவு, இலவன்குளம் இணைந்த மஸ்ஜித் நிர்வாகிகள் சம்மேளனம் உருவாக்கம்

முதல் கட்டமாக கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் நிர்வாகிகள் இணைத்து சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் எமது நகரக்கிளைக்குட்பட்ட அனைத்து மஸ்ஜித்களையும் ஒண்றினைத்து மஸ்ஜித் சம்மேளனம் உறுவாக்க முயற்ச்சிகள் நடைப்பெறுகின்றன.

  1. கரைத்தீவு இலவங்குளம்
  2. இஸ்மாயில் புரம் வெப்பமடு
  3. புத்தளம் நகரம்
  4. தில்லையடி
  5. பாலாவி நாகவில்லு கரிகட்டை

அதன் முதல்கட்டமாக கரைத்திவு 11 மஸ்ஜித்கள் இலவங்குளம் 3 மஸ்ஜித்களை இணைத்து மஸ்ஜித் சம்மேளனம் வரும் வெள்ளிக்கிழமை 30.05.2025 இஷா தொழுகையை தொடர்ந்து கரைத்தீவு ஜூம்ஆ மஸ்ஜிதில் உருவாக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜித் அபிவிருத்தி உப குழு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *