வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரமில்லை.அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ட்ரம்ப் அனைத்து நாடுகளிலும் செயல்படுத்திய விதிப்புகளையும் நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.