வட மத்திய ஆளுனர் தலைமையில் இராணுவ தின நிகழ்வ
வடமத்திய மாகாணத்தின் 16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் இன்று (28) இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.




(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)