இன்று பிறை பார்க்கும் கூட்டம்
ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.05.28) புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மேலதீக விபரங்களுக்கு : 0112432110, 0112451245, 077353789.