ராஜகிரியவில் தீ விபத்து
கொழும்பு – ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (27) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.