உலகம்

மக்கா,மதீனாவுக்கு ஹாஜிகள் பெருமளவில் வருகை

இவ்வருட புனித ஹஜ் கடமைக்காக உலக நாடுகளில் இருந்தும் பெருமளவான ஹாஜிகள் மக்காவுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

மதீனா மஸ்ஜிதுன் நபவியிலும் பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
நபியவர்களின் சியாம் மற்றும் ஜன்னத்துல் பக்கி மையவாடிகளிலும் மக்கள் நிறைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித் – மதீனாவில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *