கெஹெலியவுக்கு ஜூன் 3 வரை விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (20) உத்தரவிட்டார்.