மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்
நீதிமன்ற பிடியாணை உத்தரவையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவை , எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது