அரகலயவை பிணக்காடாகமாற்ற நான் உடன்படவில்லை; சீருடையக் கழற்றிய சவேந்திர ஆற்றிய முக்கியமான உரை
கூட்டுப் படைகளின் தலைமைஅதிகாரியாக கடமையாற்றியமுன்னாள் இராணுவ தளபதிசவேந்திர சில்வா இளைப்பாறிய பின் விடை பெற்றுச் செல்லும்நிகழ்வில் ஆற்றிய உரை அரகலயகாலத்தில் நிலவிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக
Read More