வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவசாயிகளுக்கான ரூ. 25000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும்
Read More