இந்திய வெளிவிவகார,நிதி அமைச்சர்களுடன் ஜனாதிபதி பேச்சு..!
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.