உள்நாடு

அரசியலில் இருந்து ஓய்வு.மஹந்தானந்த அறிவிப்பு.

அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *