உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபுடன் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஸ்ரீஜயவர்தனபுர பத்தரமுல்ல ஆளுநர் பணிமனையில் சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அன்தலிப் எலியஸ் (Andalib Elias) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை ஸ்ரீஜயவர்தனபுர பத்தரமுல்ல மேல்மாகாண சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து சினேகபூர்வ பேச்சுவார்த்தை  நடத்தினார்.

        இதன்போது மேல்மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் விஷேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

      எம்.எஸ்.எம்.முன்தஸிர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *