உள்நாடு

கடவுச் சீட்டு விநியோகம் இன்று முதல் சீராகும்

கடந்த பல மாதங்களாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த கடவுச் சீட்டு பிரச்சினை இன்று முதல் முடிவுக்கு வருமென்றும் விநியோகம் இன்று முதல் வழமைக்கு வருமென்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *