உள்நாடு

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களை கௌரவிக்கும் விழா

புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 2023 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரச பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கெளரவிக்கும் முகமாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பானது பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

நீங்களும் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட நபராக இருந்தால், 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கின்ற பாராட்டு விழாவில் இணைந்து உங்களது வெற்றியை எங்களுடன் கொண்டாடுங்கள்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது November 10, 2024 இற்குள் இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்.

Google Form Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfn_7kumUhS99LA7nwofsliUGDq-7XnIbd4_Zf4qAhkG8peDQ/viewform?usp=sf_link

உங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சிறந்த சாதனைக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அறிய சந்தர்ப்பம்!
இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாதீர்கள்

ஏற்கனவே கூகுள் படிவத்தை பூர்த்தி செய்தவர்கள் மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டாம்.

Puttalam Undergraduates’ Association has organized a felicitation ceremony to honor the students who have got the best results in the 2023 G.C.E Advance level examination under the Puttalam Education Zone and have been selected for a government state university.

Let’s celebrate your success with us at the felicitation Ceremony 2024.
Fill out the application form by November 10, 2024.

Google Form Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfn_7kumUhS99LA7nwofsliUGDq-7XnIbd4_Zf4qAhkG8peDQ/viewform?usp=sf_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *