உள்நாடு

ஹாஜரா டிரவல் அனுசரனையில் உம்ரா பயணமானார் சஹ்மி ஸஹீத்

பிரபல ஹஜ்-உம்ரா முகவர் நிலையமான ஹாஜரா டிரவல் அனுசரனையில் பேருவளையைச் சேர்ந்த சாதனை வீரர் சஹ்மி ஸஹீத் தனது தாயார் சகிதம் புனித உம்ரா கடமையை மேற்கொள்ள 10ம் திகதி மாலை மக்காவுக்கு பயணமானார்.

சங்கைக்குரிய மெளலவி அஸ்ஸெய்யித் பலூலுத்தின் மெளலானா (நூரி) அல் காதிரி வல்காஹரி உட்பட உலமாக்கள் , இரத்தினக்கல் வர்த்தகர்கள் பலரும் படத்தில் காணப்படுகின்றனர்.

(படம் :பேருவளை பி எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *