உள்நாடு

சஜித்துக்கு ஆதரவாக 10,000 பிக்குகள் கொழும்பு நோக்கி

ஐக்கிய மக்கள் சக்தி பிக்குகள் உபதேச சபையின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸவுக்கு நல்லாசி வழங்க, கொழும்புக்கு 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் வருகை தந்துள்ளனர்.

ரணிலையும் அவரது நண்பர் அநுரவையும் தோல்வியடையச் செய்வதாக, நேற்று (10) ஊடக மாநாடு நடத்திய ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு பிக்குகள் சூளுரைத்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாபெரும் பிக்குகள் மாநாடு, இன்று (11) காலை முதல் நடைபெற்று வருகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *