உள்நாடு

குறைந்த பட்ச ஊதியம்.சபாநாயகர் ஒப்புதல்

ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) தனது ஒப்புதலைப் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *