விளையாட்டு

சுஜான் பெரேரா அபாரம்.கம்போடியாவை வீழ்த்தியது இலங்கை.

புனொம் பென் ஒலிம்பிக் அரங்கில் இன்று நடைபெற்ற 2027 ஆசிய கிண்ண தகுதிகாண் கால்பந்து தகுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றியீட்டியது. கம்போடிய அணிக்கெதிரான இந்த போட்டி நினைவில் இரு அணிகளும் தலா 2_2 கோல்களைப் போட்டு சமநிலை பெற்றது. இதன் பின் பெனால்டியில் 4_2 என இலங்கை அணி வெற்றியீட்டியது.இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேராவின் அபாரமான கோல் தடுப்பின் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *