உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பால்மா விலை குறைப்பு

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ‘மில்கோ’ பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக, ‘மில்கோ நிறுவனம்’ தெரிவித்துள்ளது.இதன்படி, 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும். அத்துடன், 400 கிறாம் பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அதன் புதிய விலை 1,050 ரூபா எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *