ஐ.ம.சக்தியின் அனுராதபுர மாவட்ட முஸ்லிம் அமைப்பாளராக ஆப்தீன் முசாதிக்
2024ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் விவகார அமைப்பாளராக ஆப்தீன் முசாதிக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனம் கடிதம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச வினால் ஒப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் . நியமனக் கடிதத்தை அனுராதபுரம் மாவட்ட முன்னாள் புராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார வினால் இன்று (07) வழங்கப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)