புரூணை சுல்தானின் சொத்து விபரங்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புரூணைக்கு 2 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற போது புரூணை சுல்தான் இளவரசர் ஹசன் அல் பொல்கியா அவருக்கு கோலாக வரவேற்பு வழங்கினார்.
- புரூணை இளவரசரின் மொத்த சொத்துக்கள் 40 Billion Dollar
- 7000 கார்கள் (தங்கமுலாம் பூசப்பட்டவை உட்பட)
- 200000 சதுர மீற்றர் மாளிகை (1.4 Billing Dollar செலவில் நிர்மாணம்)
- 1700 அறைகள்
- 257 குளியல் அறைகள்
- 5 நவீன நீச்சல் தடாகங்கள்
- பல விமானங்களின் சொந்தக்காரர்
ஒரு காலத்தில் உலகின் முதலாவது செல்வந்தராக விளங்கிய இவர் புண்ணிய கருமங்களுக்கு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு பணத்தை தாரை வார்த்து செலவழிப்பதாக வெளி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)