ஊவா ஆளுனராக அனுர விதானகே
ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநராக செயற்பட்ட முஸம்மில் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அனுர நியமிக்கப்பட்டுள்ளார்.