உள்நாடு

அனுராதபுரம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார் துமிந்த திஸாநாயக்க

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க அனுராதபுரம் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று பிரதம பேஷ் இமாம் மற்றும் நிருவாகிகளை சந்தித்து சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை  வழங்கிய போது .


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *