உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளைக் காரியாலம் தினமும் திறக்கப்படும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உத்தியோக பூர்வமாக திறந்து இருக்கும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

ஒவ்வொரு புதன்கிழமையையும் இரவு 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மஜ்லிஸுல் இஸ்லாஹ் (இஸ்லாஹ் பகுதி குழு) செயல்படும் இதில் சமூகம் சார்ந்த குடும்ப ரீதியான பிரச்சினைகளை மற்றும் சமூகம் சார்ந்த பல விடயங்கள் விசாரித்து சுமுகமான நிலை உறுவாக்க அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காரியாலயத்தில் இருக்கும் உலமாகக்கள்.

திங்கட்கிழமை
Ash – Sheikh Muhseen
Ash – Sheikh Salman
Ash – Sheikh Ameen

செவ்வாய்க்கிழமை
Ash – Sheikh Sanoos Ashrafi
Ash – Sheikh Sihan
Ash – Sheikh Nasfan

புதன்கிழமை
Ash – Sheikh Jamseedh
Ash – Sheikh A. Rakeeb

வியாழக்கிழமை
Ash – Sheikh Azeem
Ash – Sheikh Imamdeen
Ash – Sheikh Shafi

சனிக்கிழமை
Ash – Sheikh Hasfan
Ash – Sheikh Aathif
Ash – Sheikh Milhan

ஞாயிற்றுக்கிழமை
Ash – Sheikh Riyas
Ash – Sheikh Zawkee
Ash – Sheikh Farraj
Ash – Sheikh Sanoos Rahmani

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அவர்களை சந்திப்பதற்கான நாள் Public Day ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை சந்திக்க முடியும்.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *