உள்நாடு

இலங்கைக்கான சவுதி தூதுவரை சந்தித்த முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள்

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியை நல்லெண்ண சந்திப்பாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ்.எம். நவாஸ், உதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் மற்றும் திணைக்கள உத்தியோத்தர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முப்தி முர்ஸி ஆகியோர் தூதுரின் கொழும்பிலுள்ள உத்தியோகத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது எடுத்துக் கொண்ட படம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *