உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினக்கல் ஆபரண மாநாடு

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல ஆகியோரின் ஏற்பாட்டில் ஐய்கிய மக்கள் சக்தியின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண மாநாடு பத்தரமுல்லையில் உள்ள Cinnamon Lakeside இல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முக்கியஸ்தர்கலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிற்துறையின் இயங்கும் இரத்தினபுரி கொழும்பு மற்றும் பேருவளை இரத்தினக்கல் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஐய்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்து இரத்தினக்கல் மற்றும் ஆபரணதுறையின் முன்னேற்றத்திற்காக பல தீர்மானங்களை எட்டுவதில் இணக்கம் கண்டனர்.

(பேருவளை பி எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *