உள்நாடு

விஷேட திட்ட அமைச்சராக அலி சாஹர் மெளலானா பதவியேற்பு

அமைச்சர் செய்யத் அலி சாஹிர் மௌலானா விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படடார் அவர் இன்று கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில் அமைந்துல்ல் விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சில் தமது கடமைகளை இன்று 29.08.2024 பொறுப்பேற்றுக் கொண்டார் இந்் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுரேஸ் வடிவேல், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பிணர் சட்டத்தரனி எம். முசாரப் மற்றும் அமைச்சின் செயலாளர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *