வீடுகளை துப்புரவு செய்ய 10000 ரூபா.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்புரவு செய்வதற்கென 10.000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கென 150 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
