உக்குவளையில் இடம்பெற்ற திறமைகளின் களம் நிகழ்ச்சி..!
உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள சிறுவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலமைந்த திறமைகளின் களம் நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன் அவர்களுக்கான மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது வாசிப்போர் ஒன்றிய தலைவரும் முன்னாள் மக்கள் வங்கிக் கிளை பிரதி முகாமையாளருமான அல்ஹாஜ் தய்லமி ,மஸ்ஜித் தலைவர் அல்ஹாஜ் ராசிக் சமூக ஆர்வலர் நியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
(உக்குவளை ஜலீல்)
