இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் இந்த கொடிய ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே கூறுகிறார்கள்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி
(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மே தினக் கூட்டம் – 2024) தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கொண்டாடுகின்ற இறுதி மே தினக் கூட்டம்
Read More