உள்நாடு

கெக்கிராவ முஸ்லிம் ம.விக்கு ஸ்மார்ட் வகுப்பறை..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 199 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 25 ஆம் திகதி இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந் நிகழ்வில் பங்கேற்று ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *