உள்நாடு

மாத்தளை எம்.சீ. வீதி கிராமத்தின் வரலாற்று ஆய்வு  நூல் வெளியீடு..!

மாத்தளை எம்.சீ.(மொய்சி கிரசன்ட்) வீதி கிராமத்தில் வசிக்கும் முன்னாள்  இக்கிராம முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக செயலாளரும் சமூக ஆர்வலருமான எம்.சீ.எம்.சபீக்  இக் கிராமம், அங்கு அமைந்துள்ள முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித், கடந்தகால, இக்கால வரலாறுகள் பற்றிய  ஆய்வு  நூல் ஒன்றை எழுதி வருகிறார்.

இதன் வெளியீட்டு நிகழ்வு  எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
தேவையான தொடர்புகளுக்கு:
எம்.சீ.எம்.சபீக்
136/68, எம்.சீ.வீதி
மாத்தளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *