உள்நாடு

கொழும்பு மெசஞ்சர் வீதியிலுள்ள செரமிக் ஹாட்வெயார் உரிமையாளர் நிஸாம் காலமானார்.

மாவனல்ல பதுரியா மத்திய கல்லூரியின் முன்னால் அதிபர் நயீமுதீன் ஆசிரியரின் சகோதரரும், கொழும்பு மெசஞ்சர் வீதியில் இயங்கிவரும் பிரபல ஹாட்வெயார் உரிமையாளருமான அல்ஹாஜ் நிஸாம் அவர்கள் இன்று காலமானார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.30 மணிக்கு ஹெம்மாதுகம அமுருப்பையில் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *