உள்நாடு

வெளியாகியது கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்.

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டன.பரீட்சை திணைக்களத்தில் பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் https://www.doenets.lk என்ற இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. இவர்களில் தகுதியான 440 பேர் நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *