உள்நாடு

ஜீலான் மத்திய கல்லூரியில் குர்ஆன் – தப்ஸீர் பாடநெறி

பாணந்துறை ஜீலான் மத்திய நவோதய கல்லூரியில் (தேசிய பாடசாலை) பழைய மாணவிகள் சங்கத்தினால் ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்ட குர்ஆன் – தப்ஸீர் பாடநெறி வகுப்பில் சித்தியடைந்த மாணவிகளுக்கு கல்லூரி அதிபர் ஏ.எம் .ஹலீம் மஜீத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் அஸ்ஸெய்க் எம்.ஆர். றிழ்வான் (இஸ்லாஹி), பழைய மாணவிகள் சங்க செயலாளர் பஸ்னா இக்பால் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

(பரீட் இக்பால்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *