Month: March 2024

விளையாட்டு

ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பாடத் தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்ளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

Read More
உள்நாடு

“பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவை” உதயம் : நோன்பு கால விஷேட செயற்பாடுகள் முன்னெடுப்பு ..!

மருதமுனைப் பாடசாலைகளின் கல்வி மேம்பாடுகளை ஒருநிலைப்படுத்தி, மாணவர்களை ஒழுக்க விழுமியங்களை நோக்கி திசைமுகப்படுத்தும் நோக்கில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் நிமித்தம்

Read More
உள்நாடு

இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் (COYLE) ரஜத ஜெயந்தி மாநாடு- 2024

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு திங்கள் அன்று (10) ஹில்டன் ஹோட்டலில்   நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. “இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்” என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக  அமைந்துள்ளது. அத்துடன் இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் இலங்கையின் மொத்த  உள்நாட்டு உற்பத்திக்கு பில்லியன் கணக்கான ரூபாவை வழங்குகின்றன. இலங்கையின் இளம் தொழில்முனைவோர் பேரவையின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், நாட்டிற்கு இன்றியமையாத அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்றுமதியாளர்களாக உள்ளனர்.  மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சர்வதேச முதலீடுகள், வர்த்தகங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வைத்துள்ளனர். இங்கு புதிய தலைவர் துஷிர ரதெல்லவுக்கு COYLE அல்லது இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் முன்னாள் தலைவர் ரசித்  விக்ரமசிங்க புதிய பதவியை வழங்கியதை இப்புகைப்படத்தில் காணலாம்.   (முனீரா அபூபக்கர்)

Read More
உள்நாடு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு..!

அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய

Read More
விளையாட்டு

4ஆவது செவிப்புலன் அற்றோர் கிரிக்கெட் உலகக்கிண்ணம் இலங்கையை வீழ்த்தி சம்பியனானது பாகிஸ்தான்

4ஆவது செவிப்புலன் அற்றோருக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை செவிப்புலன் அற்றோர் அணியை 88 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் செவிப்புலன் அற்றோர்

Read More
கட்டுரை

சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்..

சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ்

Read More
விளையாட்டு

ஜெயிலானி தேசிய பாடசாலையின் ஆசிரிய அபிவிருத்தி சங்க அணிகள் வெற்றி..!

பாடசாலையின் ஜெயிலானி தேசி ய பாடசாலையில் றமழான் மாதத்துக்கு முன்னராக பாடசாலையின் தரம் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர் களுடனான கிரிக்கட் போட்டிகளில் மாணவர் அணிகளை

Read More
உள்நாடு

சிலோன் மீடியா போரத்தினால் “உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை” என பெண் ஆளுமைகள் கெளரவிப்பு..!

“உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை” எனும் தொனிப்பொருளில் சிலோன் மீடியா போரம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள “பெண் ஆளுமைகள் 09 பேரை வீடு

Read More
விளையாட்டு

வங்கப் புலிகளை இன்று சிட்டகொங்கில் சந்திக்கிறது இலங்கைச் சிங்கங்கள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு சிட்டகொங்

Read More
விளையாட்டு

அயர்லாந்தை சுழலில் சுருட்டிய ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை வெற்றி கொண்டது

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அனுபவமிக்க வீரரான முஹம்மது நபி மற்றும் அறிமுக வீரரான நங்கயாலியா கரோடியா ஆகியோரின் சுழலில்

Read More