சர்வதேச மனித உரிமைகள் பணியகத்தின் இலங்கை பணிமனையின் இணைப்பாளராக கலாநிதி நஜீப் ஹாஜியார்..!
சர்வதேச மனித உரிமைகள் பணியகத்தின் இலங்கை பணிமனையின் ஏற்பாட்டிலான விசேட நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமைப்பின் இணைப்பாளராக நாடறிந்த பிரபல சமூக சேவையாளர் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழ் பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடமிருந்து பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.
(படம் – பேருவளை பீ.எம்.முக்தார்)