பியகம பிரதேசத்தில் தேசிய மற்றும் சிறுவர் ஆஸ்பத்திரி.. ; அமைச்சரவை அங்கீகாரம்..
கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சி மற்றும் கைத்தொழில்மயப்படுத்தலுக்கு அமைவாக
Read More