விளையாட்டு

தங்க காலணி வென்ற ஹஸீப்..!

Le Blues GOA ஏற்பாட்டில் குவைத்தில் நடைபெற்ற RINK கால்பந்து சுற்றுப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன.

விஷேட போட்டி விதிகளை உள்ளடக்கி அணிக்கு நாலு பேர் கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் லீக் மற்றும் நொக் அவுட் உட்பட 3 சுற்றுக்களில் 5 போட்டிகளை வெற்றி கொண்ட CEYLON FC அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று runner up விருதை வெற்றி கொண்டது.

அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் செல்வதற்கு பிரதான பங்களிப்பை செய்த Badriyans அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் Kahatowita FC முன்கள வீரர் Haseeb ஒரு மிகத் திறமையான கோல் உட்பட நான்கு கோல்கள், Assist, மற்றும் Performance அடிப்படையில் கோல்டன் பூட் விருதை வென்றெடுத்தார்.

தொழில் ரீதியாக வெளிநாடு சென்ற இடத்திலும் தம் திறமைகளை வெளிக்காட்டி ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஹசீப் உட்பட Ceylon FC வீரர்களுக்கு உதயம் சார்பாக வாழ்த்துக்கள்.

 

(அப்ஹாம் நிஸாம்)

படங்கள்: அர்ஷாத்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *