Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

களஞ்சியசாலை முகாமையாளருக்கு பிணை

மனித இம்யூனோகுளோபுலின் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ விநியோகப் பிரிவின் களஞ்சியசாலை  முகாமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட 6 பேர் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *