அத்தியவாசிய பொருட்களின் விலைகளும் 46 வீதத்தினால் உயர்வு..!!
கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம், நாட்டில் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் 46 சத வீதத்தினால் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பி பி சி உலக சேவை, நாடு தழுவிய ரீதியில் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஐ. ஏ. காதிர் கான்)